தமிழில் வெளியாகும் ஆங்கில படம்
ADDED : 1711 days ago
தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ. ஆர். ஐ என்ற ஆங்கில திரைப்படம், தமிழில் டப்பாகி வெளியாக உள்ளது. குருபரன் இன்டர்நேஷனல் இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறது. இது குழந்தைகளுக்கான சயின்ஸ் பிக்சன் படம். லயன்ஸ்கேட் எசிஇ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஸ்டீபன் ஷிமெக் இயக்கத்தில் ஜுட் மேன்லி சோபியா அலோங்கி, ஜெ. ஆர் பிரௌன் ஆகியோர் நடிப்பில் இப்படம் தயாராகி உள்ளது. வருகிற ஏப்ரல் 9ல் திரைக்கு வருகிறது.