ஆரம்பமே மோதல்
ADDED : 1663 days ago
விக்ரமின் 60வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ். இதில் விக்ரம், அவரது மகன் துருவ், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. கோப்ரா படத்திற்காக ரஷ்யா சென்ற விக்ரம், அதை முடித்த கையோடு நேராக இந்தபடத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஆரம்பமே அப்பா - மகன் இடையேயான சண்டைக்காட்சியை தான் கார்த்திக் சுப்பராஜ் படமாக்கி வருகிறாராம்.