உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரைசா பகிர்ந்த பிகினி வீடியோ

ரைசா பகிர்ந்த பிகினி வீடியோ

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். அதையடுத்து பியார் பிரேமா காதல், வர்மா என சில படங்களிலும் நடித்த ரைசா, தற்போது காதலிக்க நேரமில்லை, ஆலிஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் ரைசா வில்சன், சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றிருந்தபோது அங்கிருந்தபடியே தனது பிகினி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்பத்தினார். இந்நிலையில் தற்போது பிகினியில் நீச்சல் குளத்தில் இருந்து தான் வெளியே வரும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !