உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீமா குரைஷியிடம் வலிமை அப்டேட் கேட்ட சித்தார்த்

ஹீமா குரைஷியிடம் வலிமை அப்டேட் கேட்ட சித்தார்த்

தேர்தல் பிரச்சாரங்களில் அஜீத்தின் ரசிகர்கள் முதல்வரிடமே வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள். கிரிக்கெட் வீரரைகூட ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. இதை கண்டித்து அஜீத் அறிக்கையும் வெளியிட்டார்.


இந்த நிலையில் நடிகர் சித்தார்த், வலிமை படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ஹீமா குரைஷியிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளார். அவர் தனது டுவிட்டரில் வலிமை அப்டேட் கேட்டு டுவிட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஹீமா குரைஷி இதற்கு தயாரிப்பு நிறுவனம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். சித்தார்த்தின் டுவிட்ட அஜீத்தை கிண்டல் செய்வதாக அஜீத்தின் ரசிகர்கள் கொதிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !