விவேக் மறைவு : மலையாளத் திரையுலகினர் இரங்கல்
ADDED : 1718 days ago
நடிகர் விவேக் மறைவிற்கு மலையாளத் திரையுலகினர் பலரும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மோகன்லால்
மனமுடைந்த இரங்கல்கள்
மம்முட்டி
ஆழ்ந்த இரங்கல் விவேக், அவரது வாழ்க்கையில் நம்மை எப்போதும் சிரிக்க வைத்த ஒருவர், உங்களது இழப்பு எங்கள் இதயத்தை உடைக்கிறது.
ஆழ்ந்த இரங்கல் விவேக், அவரது வாழ்க்கையில் நம்மை எப்போதும் சிரிக்க வைத்த ஒருவர், உங்களது இழப்பு எங்கள் இதயத்தை உடைக்கிறது.
பிருத்விராஜ்
ஆழ்ந்த இரங்கல் விவேக் சார். உங்களுடன் பணிபுரிந்தது பாக்கியம். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்.
துல்கர் சல்மான்
ஆழ்ந்த இரங்கல் விவேக் சார். உங்களைத் திரையில் பார்க்கும் போதெல்லாம், உங்களை நன்றாகத் தெரிந்த ஒருவர் போலவே உணர வைக்கும். உண்மையிலேயே மனமுடைய வைத்துவிட்டது.
நிவின் பாலி
ஆழ்ந்த இரங்கல் விவேக் சார், உங்களை மிஸ் செய்கிறோம்.
மஞ்சு வாரியர்
ஆழ்ந்த இரங்கல் விவேக் சார்.
டொவினோ தாமஸ்
ஆழ்ந்த இரங்கல் விவேக் சார்.