கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசும் சாக்ஷி
ADDED : 1739 days ago
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருப்பவர். தொடர்ந்து தான் எடுத்துக் கொண்ட போட்டோஷுட்டுகளை பதிவிட்டு வருகிறார். இவற்றில் பல கவர்ச்சியாகவே இருக்கின்றன. இப்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சியான சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் வைரலாக்கினர். சிலர் அவரது அழகை வர்ணித்தும், பலர் திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.