உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரோனா இரண்டாவது அலை திரிஷா வெளியிட்ட பதிவு

கொரோனா இரண்டாவது அலை திரிஷா வெளியிட்ட பதிவு

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் திரிஷா, அடிக்கடி திருமணம் குறித்த வதந்திகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். இருப்பினும் அவர் அதுபோன்ற விசயங்களுக்கு பதிலளிக்காமல் தற்போது பாசிட்டீவான செய்திகள் மற்றும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தற்போது நாடு கொரோனாவின் கொடூர பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா தடுமாறிக் கொண்டு வருவதால் நிலைமை சீராகும் வரை எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !