உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோனு சூட்டை டுவிட்டரில் தொடரும் 7 மில்லியன் பேர்

சோனு சூட்டை டுவிட்டரில் தொடரும் 7 மில்லியன் பேர்

பிரபல பாலிவுட் நடிகரான சோனுசூட், கொரோனா தொற்று காலகட்டத்தில் பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருவதால் அவர் ரியல் ஹீரோ என்று அழைக்கப்பட்டு வருகிறார். மருத்துவமனைகளில் படுக்கை உள்ளிட்ட உபகரணங்கள் தொடங்கி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரை அவர் ஏழை மக்களுக்காக தொடர்ந்து வழங்கி வருகிறார். இதனால் தொடர்ந்து அவரின் டுவிட்டர் பக்கத்தை பாலோ செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது அவரை பின் தொடருபவர் எண்ணிக்கை 7 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !