உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயற்கையே கருணை காட்டு - தினா

இயற்கையே கருணை காட்டு - தினா

கொரோனா குறித்து இசையமைப்பாளர் தினா இன்ஸ்டாவில், ‛‛கிராமத்தில் மருத்துவம் முன்னேறவில்லை என்று நகரத்துக்கு வந்தோம். ஆனால் இன்று நகரத்தில் மருந்தும், மருத்துவம் சரியில்லை என்று கிராமத்துக்கே திரும்பி செல்கிறோம். உயிர்வாழ தண்ணீரை விலை கொடுத்து வாங்க போயி, காற்றையும் வாங்க ஆரம்பித்து விட்டோம். இயற்கையே கொஞ்சம் எங்கள் மீது கருணை காட்டு'' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !