குழலி படத்திற்கு விருது
ADDED : 1598 days ago
‛காக்கா முட்டை' படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‛குழலி'. நாயகியாக ஆரா நடிக்க, செரா கலையரசன் இயக்கி உள்ளார். பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்று வரும் இந்தபடம் இப்போது இண்டோ பிரஞ்ச் பிலிம் திரைப்பட விழாவில் சிறந்த படம், இசைக்கான விருதுகளை வென்றுள்ளது. இப்படத்திற்கு உதயகுமார் இசையமைத்துள்ளார்.