உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெப்சீரிஸ் பக்கம் போன ஓவியா ஹெலன்

வெப்சீரிஸ் பக்கம் போன ஓவியா ஹெலன்

சினிமாவில் கிடைத்த புகழை விட பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகை ஓவியா ஹெலனை பிரபலமாக்கியது. ஆனால் 90 எம்எல் மாதிரியான படங்களில் நடித்து தனது பெயரை கெடுத்து கொண்டார். சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாததால் இப்போது வெப்சீரிஸ் பக்கம் திரும்பி உள்ளார். முதன்முறையாக ஒரு யு-டியூப் தளத்திற்கு உருவாகி உள்ள மெர்லின் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். வருகிற ஜூன் 5ல் இந்த தொடர் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !