உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது!

சமந்தாவின் அடுத்த வெப்சீரிஸ் : நெட்பிளிக்ஸ் தயாரிக்கிறது!

தி பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு பிறகு சகுந்தலம், காத்து வாங்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடிக்கிறார் சமந்தா. மேலும், தி பேமிலிமேன்-2 வெப்தொடர் ஆரம்பத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தின போதும் அந்த தொடர் வெளியான பிறகு சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததால் அதிலும் நடிக்க ஆர்வமாய் உள்ளார்.

தற்போது மற்றொரு உலகளாவிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்பிளிக்ஸ் சமந்தாவை அணுகியுள்ளது. தாங்கள் தயாரிக்கும் ஒரு பிரமாண்டமான வெப்தொடரில் நடிப்பது குறித்து சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !