பிரியா பவானி ஷங்கரின் வருத்தம்
ADDED : 1572 days ago
கைநிறைய படங்களை வைத்திருக்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் பிரியா பவானி ஷங்கர். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அதை பகிர்ந்து வருவார். இப்போது கொரோனா காலம் என்பதால் நடிகைகள் எங்கும் வெளியூர் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி ‛‛மாதம் ஒரு டிரிப் போனவர்களை மொட்டை மாடி போட்டோஷூட் பண்ண வைப்பது தான் காலசக்கரம்'' என வருத்தப்பட்டுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.