புலம்பல்
ADDED : 1572 days ago
எத்தனை சினிமா சங்கம் இருந்தாலும் இப்போதைக்கு எல்லா பிரச்சினைகளும் அந்த வாரிசின் பார்வைக்குதான் கொண்டு செல்லப்படுகிறதாம். பிரச்சினைகளை சீர் செய்ய ஒரு டீமை ரெடி பண்ணியிருக்காராம். போகும் பஞ்சாயத்துகள் நியாயமாக தீர்க்கப்பட்டாலும், ஒட்டு மொத்த சினிமாவும் ஒரு நபரின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது நல்லதில்லை என்று புலம்புகிறார்கள் சினிமாவின் மூத்த அனுபவஸ்தர்கள்.