உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிகினி போட்டோவை பகிர்ந்த ரகுல் பிரீத் சிங்

பிகினி போட்டோவை பகிர்ந்த ரகுல் பிரீத் சிங்

தற்போது அயலான், இந்தியன் 2 படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஹிந்தியில் சில புதிய படங்களில் கமிட்டாகி பிசியாகிக் கொண்டிருக்கிறார். மேலும், சோசியல் மீடியாவில் அதிரடியான போட்டோக்களை வெளியிட்டு 17 மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று தான் ஒரு நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்தபடி அமர்ந்திருக்கும் ஒரு கியூட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங். அதற்கு மூன்று மணி நேரத்தில் 5.4 லட்சம் பேர் லைக் கொடுத்துள்ளனர். அவர்களில் நடிகை ராசி கண்ணாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !