உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸின் சலார் படத்தில் வாணி கபூர்

பிரபாஸின் சலார் படத்தில் வாணி கபூர்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் சலார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்தபடத்தில் நடிக்க இரண்டாவது நாயகியாக சில பாலிவுட் நடிகைகளிடம் பேசி வந்த நிலையில் தற்போது வாணி கபூர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் நானியுடன் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதையில் உருவாகி வரும் சலார் படம் 2022 ஏப்ரலில் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !