மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1521 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1521 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1521 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1521 days ago
ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ, அதையடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக சொல்லி, கடந்த பல மாதங்களாகவே ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார் அட்லீ. இந்நிலையில் இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில் கமலின் விக்ரம் படம் போன்று இப்படத்தின் அறிமுக டீசரை இம்மாதம் 15-ந்தேதி வெளியிட அட்லீ திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1521 days ago
1521 days ago
1521 days ago
1521 days ago