மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1519 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1519 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தற்போது இவர் நடித்து வரும் வலிமை படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சினிமாவில், 30 ஆண்டுகள் பயணித்திருப்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் மூலம் அறிக்கை ஒன்றை அஜித் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது : ‛ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களை ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடமிருந்து விருப்பு, வெறுப்பற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். வாழு, வாழ விடு. நிபந்தனையற்ற அன்பு எப்போதும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1519 days ago
1519 days ago