உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொல்பொருள் ஆய்வாளரான ரெஜினா

தொல்பொருள் ஆய்வாளரான ரெஜினா

நடிகை ரெஜினா முதன்மை வேடத்தில் நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‛சூர்ப்பனகை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இயக்குநர் கார்த்திக் ராஜு அளித்த பேட்டி : ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். திகில், மர்மம், காமெடி நிறைந்த புது அனுபவத்தை இப்படம் ரசிகர்களுக்கு வழங்கும். இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் டிரைலர் வெளியாகும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !