கூகுள் குட்டப்பா டீசர் வெளியானது
ADDED : 1515 days ago
மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தை கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்து, முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். இவருடன் தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு, மனோபாலா என பலர் நடித்து வருகின்றனர். கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சபரி-சரவணன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
டீசர் லிங்க் : https://www.youtube.com/watch?v=YcRVRCvTmJw