உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொலைக்காட்சி பிரபலத்தின் மகனுக்கு நடந்த கோலாகல திருமணம்!

தொலைக்காட்சி பிரபலத்தின் மகனுக்கு நடந்த கோலாகல திருமணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருவபவர் கம்பம் மீனா. நெகடிவ் ஷேட் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் இவர், தனது சிறப்பான நடிப்பிற்காக ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். மீனாவுக்கு சூர்ய பிரகாஷ் என்கிற மகன் இருக்கிறார். இவரது திருமணம் சமீபத்தில் கம்பத்தில் வைத்து மிக கோலாகலமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் மீனா வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கும் மீனாவுக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !