புல்லுக்கட்டுடன் மனதையும் சேர்த்துக்கட்டிய தர்ஷா குப்தா
ADDED : 1480 days ago
நடிகை தர்ஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அதற்கேற்றார் போல் தர்ஷாவும் விதவிதமான கான்செப்ட்களில் பிரேக்கில்லாமல் போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். தற்போது கிராமத்து பெண் கெட்டப்பில் வயல் வெளியில் புல்லுக்கட்டை கையில் வைத்துக்கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். வழக்கம் போல் கவர்ச்சிக்கும் பஞ்சமில்லாத வகையில் காஸ்டியூமிலும் தாராளம் காட்டியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.