ஜாலியாக சைக்கிள் பயணம் செய்யும் சமந்தா
ADDED : 1566 days ago
சமந்தாவின் விவாகரத்து செய்திகள் தான் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. இந்த நிலையில்தான் சமந்தா சைக்கிளிங் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மழை நேரம் ஒன்றில் தம்முடைய நண்பர்கள் சூழ, சமந்தா சைக்கிள் ரைடிங் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா நண்பர்களுடன் ஜாலியாக மழையில் நனைந்தபடி சைக்கிளில் செல்லும் இந்த வீடியோவை பார்த்த பலரும் பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். இந்த வீடியோவை தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த சமந்தா, தினமும் தனது இன்ஸ்பிரேஷன் என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கிறார்.