உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாவாடை தாவணி படங்களை பகிர்ந்த ஷிவானி

பாவாடை தாவணி படங்களை பகிர்ந்த ஷிவானி

பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் கவர்ச்சி மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி. சமீபத்தில் பாவாடை தாவணியில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !