மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1432 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1432 days ago
விஜய்யின் மாஸ்டர் படத்தை அடுத்த தனுசுடன் மாறன் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன், அடுத்தபடியாக தெலுங்கிலும் புதிய படங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்கான தீவிர படவேட்டையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள மாளவிகா மோகனன், தற்போது இளசுகளின் ஹாட் பீட்டை எகிற விடும் வகையில் ஊர்வசி கெட்டப்பில் ஒரு அதிரடியான போட்டோ சூட் நடத்தி அந்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதோடு தொலைதூர காலத்திருந்து தொலைதூர நிலத்தில் என்று அதற்கு தலைப்பிட்டுள்ளார் மாளவிகா மோகனன். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
1432 days ago
1432 days ago