மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1454 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1454 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1454 days ago
உலகம் முழுக்க கொரோனா ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருவதால் பட நிறுவனங்கள் தங்கள் வெளியீட்டை அறிவிக்கத் தொடங்கி உள்ளன. அந்த வரிசையில் பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி, தாங்கள் தயாரித்து அடுத்தடுத்து வெளியிடப்போகும் படங்களின் வெளியீட்டு தேதியை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளன. டிஸ்னி தயாரிப்புகள் மட்டுமல்லாது, டிஸ்னி வாங்கி வெளியிடும் படங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
அக்டோபர் 22 - தி லாஸ்ட் ட்யூல்
அக்டோபர் 29 - ரான்ஸ் கான் ராங்
நவம்பர் 5 - எடர்னல்ஸ் (ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்)
நவம்பர் 26 - என்கான்ட்டோ
டிசம்பர் 10 - வெஸ்ட் ஸைட் ஸ்டோரி
டிசம்பர் 24 - தி கிங்ஸ் மேன்
2022
பிப்ரவரி 11 - டெத் ஆன் தி நைல்
மார்ச் 11 - டர்னிங் ரெட்
மார்ச் 25 - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ்
மே 6 - தோர்: லவ் அண்ட் தண்டர்
ஜூன் 17 - லைட் இயர்
ஜூலை 8 - பிளாக் பேந்தர்: வகாண்டா பாரெவர்
அக்டோபர் 7 - பிளேட்
நவம்பர் 11 - தி மார்வல்ஸ்
டிசம்பர் 16 - அவதார் 2
1454 days ago
1454 days ago
1454 days ago