உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையத்தில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

குமாரபாளையத்தில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சித்தி விநாயகர், சக்தி மாரியம்மன்  கோவில் கும்பாபி ஷேக விழா நடந்தது. குமாரபாளையம், சுந்தரம் நகர் சித்தி  விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 3ல் துவங்கியது.  நேற்று (நவம்., 15ல்) காலை, 9:00க்கு கும்பாபி ஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.

பவானி காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் பிரபாகர ஈசான சிவம் குழுவினர் யாக சாலை பூஜை, கும்பாபிஷேகத்தை நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !