உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாஜாபேட்டையில் வாஸ்து ஹோமம்

வாலாஜாபேட்டையில் வாஸ்து ஹோமம்

வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், வாஸ்து நாளையொட்டி வாஸ்து ஹோமம், சிறப்பு அபிஷேகம் நேற்று (நவம்., 25ல்)நடந்தது. இதில், நவதானியங்கள், வெல்லம், நெல்பொரி, சர்க்கரை, பொங்கல், பூசணிக்காய், சிகப்பு வஸ்தி ரம், நெய் என, 108 வகையான பொருட்கள் கொண்டு ஹோமம் நடந்தது. இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக வாஸ்து எந்திரத்தை முரளிதர சுவாமிகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !