உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈசான்ய மூலையில் மாடிப்படி இருக்கலாமா?

ஈசான்ய மூலையில் மாடிப்படி இருக்கலாமா?

மாடிப்படி கூடாது. கோயிலுக்கு கருவறை எப்படி முக்கியமோ, அது போல  வீட்டிற்கு ஈசான்ய மூலை. இங்கு பூஜையறை, தண்ணீர் தொட்டி, வயதானவர்கள்  தங்கும் அறை இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !