திருவிழாக் காலத்தில் பக்தர்கள் அலைமோதுவது ஏன் ?
ADDED :2163 days ago
சிவனின் பலவித வடிவங்களில் அருள் வழங்கும் கோலத்தில் இருக்கும் சிவனை சோமாஸ்கந்தர் அனுக்ரஹ மூர்த்தி என்றும் அழைப்பர். திருவிழாக் காலத்தில் உலா வரும் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அதிகம். இவரை "பக்த அனுக்ரஹ சோமாஸ்கந்தர் என்பர். பக்தர்களுக்கு, அருளை வாரி வழங்குபவர் என்பதால் இவர் இப்படி அழைக்கப்படுகிறார். இவரைக் காண கூட்டம் அலைமோதுகிறது.