விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கலாமா?
ADDED :2089 days ago
அணிவிக்க கூடாது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த பூ, செடி உள்ளது. அருகம்புல், எருக்கம்பூ மட்டுமே விநாயகருக்கு ஏற்றது.