அபூர்வ மஹாமேருப் பூ
ADDED :2157 days ago
இமயமலைச் சாரலில் திபெத் நாட்டில் நானூறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மிக அரிய, "மஹாமேருப்பூ இப்போது பூத்து குலுங்கும் அபூர்வக் காட்சி. இது,"பகோடா பூ என்றும் அழைக்கப்படுகிறது.