உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகல தீர்த்தமுடையவர்!

சகல தீர்த்தமுடையவர்!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது  தீர்த்தாண்டதானம் எனும் திருத்தலம். இறைவன் சகல தீர்த்தமுடையவர்; இறைவி பெரியநாயகி. இங்கேயுள்ள தீர்த்தகட்டமான கடலில் நீராடி சிவனாரை வழிபட்டால்,  64,000 கோடி தீர்த்தங்களில் நீராடிய பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்பது ஐதிகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !