ஆரியங்காவில் நாளை (டிசம்., 25) நிகழச்சிகள்
ADDED :2131 days ago
அதிகாலை
04:45 : திருப்பள்ளி உணர்த்தல்
05:00 : நிர்மால்ய தரிசனம்
05:30 : அபிஷேகம்
காலை
06:00 : உஷபூஜை
07:00 : பாகவத பாராயணம்
10:00 : தந்திரி பூஜை தொடக்கம்
10:30 : சுவாமி பவனி
பகல்
12:00 : உச்ச பூஜை
01:00 : அன்னதானம்
மாலை
05:00 : மாப்பிள்ளை அழைப்பு
06:45 : தீபாராதனை
இரவு
07:00 : நிச்சயதார்த்த வைபவம்
08:00 : தாம்பூல மரியாதை
09:00 : அத்தாழ பூஜை