உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் சக்திமாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

கண்டாச்சிபுரம் சக்திமாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் மடணவிளாகம் பகுதியில் உள்ள, ஆதிபராசக்தி  வழிபாட்டு மன்றத்தில் தைப்பூச சக்தி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு,  மன்றத்தலைவர் அருள்ஜோதி தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகி கணபதி  முன்னிலைவகித்தார்.

இதில், பீமாபுரம்,மேல்வாலை, ஒடுவன்குப்பம்,  புதுப்பாளையம், வீரங்கிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுாற்றுக்கு  மேற்பட்டவர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை மன்ற  நிர்வாகி அன்பரசு மற்றும் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !