சண்டிகேஸ்வரரை கைதட்டி வழிபடுவது ஏன்?
ADDED :2150 days ago
கை தட்டக் கூடாது. சண்டிகேஸ்வரர் சிவாலய வழிபாட்டு பலனை நமக்குத் தருபவர். தியானத்தில் இருக்கும் இவரை வணங்கினாலே போதும்.