உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூணாறு கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

மூணாறு கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

மூணாறு:- மூணாறு பள்ளிவாசல் எஸ்டேட், நர்சரி டிவிஷனில் கருப்பசாமி கோயில் புதுப்பிக்கப் பட்டு, நேற்று 24ல்,  கும்பாபிஷேகம் நடந்தது. எஸ்டேட் மேலாளர் பெல்லிப்பா துவக்கி வைத்தார். காங்., மாவட்ட குழு உறுப்பினர் குட்டியாபிள்ளை, ஒன்றிய தலைவர் குமார், பக்தர்கள் பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !