உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை

பத்ரகாளியம்மன் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை

தேவதானப்பட்டி: வைகை அணை வரதராஜ் நகர் பத்ரகாளியம்மன் கோயிலில் மார்கழி மாத வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு , பால், தயிர், மஞ்சல் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பொங்கல், சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !