உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஐயப்ப சேவா சங்கம் சபரிமலைக்கு பொருட்கள் அனுப்பல்

விழுப்புரம் ஐயப்ப சேவா சங்கம் சபரிமலைக்கு பொருட்கள் அனுப்பல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில்  அன்னதானத்திற்கு பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட தலைவர்  டாக்டர் ரவி தலைமை தாங்கினார். செயலர் பாலகணேஷ், பொருளாளர் காணை  செல்வராஜ், சுமங்கலி ரவி, சிவ தனசேகரன் முன்னிலை வகித்தனர். இதில்,  சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் ஜனவரி 2 மற்றும் 3 தேதிகளில்  நடைபெறும் அன்னதானத்திற்கு லாரி மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !