காரியாபட்டி ஸ்டேஷன் கணபதிக்கு மண்டலாபிஷேகம்
ADDED :2189 days ago
காரியாபட்டி : மல்லாங்கிணறு போலீஸ் ஸ்டேஷனில் ஸ்ரீ மஹா விஜயகணபதி கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் முடிந்து 48 வது நாள் மண்டலாபிஷேகம் நடந்தது. ராஜஅலங்கார த்தில் அலங்கரிங்கப்பட்ட கணபதிக்கு பால், சந்தனம், பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேக ங்கள், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.