மூவுலகரசியம்மன் கோவிலில் ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகம்
ADDED :2123 days ago
ஊட்டி: ஊட்டி காந்தள் அம்மன் சேவா சங்க ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின், 11 ஆண்டு விழாவை முன்னிட்டு, மூவுலகரசியம்மன் கோவிலில், ஐயப்பனுக்கு, புஷ்பாபிஷேகம், படிபூஜை மற்றும் மஹாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.