சிலர் வில்வக்காயை வழிபடுகிறார்களே...ஏன்?
ADDED :2190 days ago
காயை வழிபடுவதில்லை. வில்வப் பழத்தை மகாலட்சுமியாக கருதி வீட்டில் வைப்பர். வெள்ளிக்கிழமையில் வில்வம்பழத்தை பூஜையறையில் வைத்து வழிபட பணத்தட்டுப்பாடு, கடன் தொல்லை, வறுமை தீரும்.