நினைத்தது நிறைவேற...
ADDED :2199 days ago
* நினைத்தது நிறைவேற – நரசிம்மர்
* கடன் தீர – துர்க்கை
* அறிவு, அழகு – முருகன்
* ஆற்றல், தைரியம் – ஆஞ்சநேயர்
* செல்வம் பெருக – லட்சுமி
* கலை, கல்வி – சரஸ்வதி
* தியானம் சிறக்க – தட்சிணாமூர்த்தி
* தடை நீ்ங்க – கணபதி
* கஷ்டம் தீர – மாரியம்மன்
* எல்லா இன்பமும் பெற – திருமால்