உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெற்கு நோக்கி வைக்கலாம்

தெற்கு நோக்கி வைக்கலாம்

சுவாமி படங்களை கிழக்கு, வடக்கு திசை நோக்கியே வைக்க வேண்டும். விதிவிலக்காக தட்சிணாமூர்த்தி, காளி, நரசிம்மர், பைரவர், மகான்கள் படங்களை தெற்கு நோக்கி வைத்து வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !