சூரியனின் வழிபாடு
ADDED :2116 days ago
காஞ்சிபுரத்துக்கு தெற்கே 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வானவன்
மாதேவிச்சுரம் வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில், தைப்பூச நாளன்று சூரியன் தனது ஒளிக்கதிர்களால் வானகந்தரேஸ்வரரை தொட்டுத் தழுவி, பூஜிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்!