உள்ளூர் செய்திகள்

ராம நாமம்

ராம நாமத்தை மந்திர எழுத்துக்களாகப் பிரித்தால் ர, அ, ம என்ற மூன்று  எழுத்துக்களாகும். ர என்பது அக்னி பீஜம், அ என்பது சூரிய பீஜம், ம என்பது சந் திர பீஜம். அக்னி பீஜம் பாவங்களைப் போக்கும்; சூரிய பீஜம் ஞானத்தைத் தரும்; சந்திர  பீஜம் துன்பங்கள் நேராமல் தடுக்கும். அக்னி -சத், சூரியன் - சித், சந்திரன் - ஆனந்தம்  என்பதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !