குலதெய்வம் பெரிதா? இஷ்ட தெய்வம் உயர்ந்ததா?
ADDED :4950 days ago
முதலில் குலதெய்வ வழிபாட்டினைப் பற்றி கவலைப்படுங்கள். நம் குடும்ப வழக்கப்படி குலதெய்வ வழிபாட்டையும், திருக் கோயில் வழிபாடுகளையும் செய்துவந்தாலே போதுமானது. இஷ்ட தெய்வ வழிபாட்டை எதாவது ஒரு வேண்டுதல் நிறைவேறுவதற்காக வணங்கலாம்.