உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளூந்தூர்ப்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: முதல்வர் தகவல்

உளூந்தூர்ப்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: முதல்வர் தகவல்

திருப்பதி: திருப்பதி சென்ற முதல்வர் இ.பி.எஸ்., குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி, உளூந்தூர்ப்பேட்டை அருகே ஏழுமலையான் கோயில் கட்டப்படும். ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக ஐந்தரை ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !