உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்குரிய எட்டு விரதங்கள்

சிவனுக்குரிய எட்டு விரதங்கள்

சிவனருள் பெற விரும்புவோர் எட்டு விதமான விரதங்களை மேற்கொண்டு நன்மை பெறலாம்.
1. சோமவார விரதம் –  வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் இருப்பது
2. உமாமகேஸ்வர விரதம்  கார்த்திகை பவுர்ணமியன்று (திருக்கார்த்திகை) இருப்பது
3. திருவாதிரை விரதம் –   மார்கழி திருவாதிரையன்று விரதமிருப்பது
4. சிவராத்திரி விரதம் –  மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று  வருவது
5. கல்யாண விரதம் –   பங்குனி உத்திர நாளில் கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் –   தைப்பூசத்தன்று மேற்கொள்ளும் விரதம்
7. அஷ்டமி விரதம் –  வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று அனுஷ்டிப்பது.
8. கேதாரகவுரி விரதம் –   ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி அல்லது அதன் மறுநாள்) இருப்பது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !