கோயில் குளத்தில் சிலர் காசு எறிகிறார்களே ஏன்?
ADDED :2167 days ago
இது மூடநம்பிக்கை. அந்தக் காலத்தில் குளத்து மீன்களுக்கு உணவிடுதாக கருதி நீர்நிலைகளை மாசுபடுத்தினர். தற்போது பக்தியின் பெயரால் காசுகளை வீசி வருகின்றனர். இது மகாலட்சுமியின் அம்சம் கொண்ட நாணயத்தை அவமதிப்பதாகும். இந்த காசுகைள எடுக்க முயலும் பிள்ளைகள் படிக்காமல் ஊர் சுற்றவும் இந்தச் செயல் வழிவகுக்கிறது.